ரோடு ஷோக்களுக்கு இனி சிக்கல்! “மக்கள் பாதுகாப்புக்கு அரசியல் கட்சிகளே பொறுப்பு” பொதுக்கூட்டங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள்..!!!
கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மற்றும் நடிகர் விஜயின் தவெக பொதுக்கூட்டங்கள் தொடர்பான வழக்குகளை அடுத்து, அரசியல் பொதுக்கூட்டங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழக அரசு, அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான…
Read more