BREAKING: எந்தச் சூழலிலும் விஜய்க்கு ஆதரவு கிடையாது! – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கே.பி. முனுசாமி! – இபிஎஸ் ஆலோசனையில் எடுத்த அதிரடி முடிவு..!!!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளுக்குப் பிறகு அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சிலர் தவெக-வுக்கு ஆதரவளிக்கப் போவதாகப் பரவிய வதந்திகளுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் (இபிஎஸ்) நடத்தப்பட்ட அவசர ஆலோசனைக்குப் பிறகு அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி…
Read more