“எனக்கு பிடிச்ச மாதிரி தான் ஆடணும்!” – திருமண விசேஷத்தில் நேர்ந்த விபரீதம்.. மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்.. 3 குழந்தைகள் அனாதை.. நெஞ்சை உலுக்கும் கொடூரம்‌‌..!!”

மகாராஷ்டிராவில் திருமண விசேஷத்தில் டிஜே இசைக்கு நடனமாடிய காரணத்திற்காக மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. வினோத் ரத்தோட் மற்றும் அவரது மனைவி பாயல் ஆகியோர் உறவினர் வீட்டு திருமணத்திற்காகச் சென்றிருந்தபோது, பாயல் அங்கிருந்த…

Read more

சூதாட்டத்தால் வந்த வினை.. காதல் கணவனை கொன்று ஜன்னலில் தொங்கவிட்ட மனைவி.. 9 ஆண்டு காதலை இரத்தத்தில் முடித்த குடும்பம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் ஒன்பது ஆண்டுகளாகக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பெண், திருமணமான இரண்டே மாதங்களில் பெற்றோருடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்துள்ள அதிர்ச்சிச்ம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜிதேந்திர குமார் யாதவ் மற்றும் ஜோதி ஆகிய இருவரும் கடந்த நவம்பர்…

Read more

ரகசிய உறவுக்கு தடையாக இருந்த கணவன்.. காதலனுடன் சேர்ந்து கணவனுக்கு கொடுத்த “விஷ” விருந்து.. கான்பூர் மனைவியின் பகீர் திட்டம் அம்பலம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரதீக் குமார் சர்மா என்ற மருந்துக் கடை உரிமையாளர், கடந்த 2017-ஆம் ஆண்டு நேஹா சர்மா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு…

Read more

“என் கணவரைத் தேடித் தாங்க” அழுதுகொண்டே போலீசில் புகார் கொடுத்த மனைவி.. செல்போன் அழைப்பால் அம்பலமான கள்ளக்காதல் லீலை.. திடுக்கிடும் பின்னணி..!!

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தைச் சேர்ந்த செக்யூரிட்டி ஊழியர் நாகராஜி, தனது மனைவியின் கள்ளக்காதலால் நண்பர்களாலேயே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகராஜியின் நண்பரான வசந்த ராவ், நாகராஜியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றபோது அவரது மனைவி ரம்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு…

Read more

Other Story