“என்ன கொடுமை இது.. இரும்பு வயரில் தலைகீழாக ஊர்ந்து பயணம்!” பாலம் இல்லாததால் மரணத்துடன் விளையாடும் கிராமத்து பெண்கள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!!”
அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் உள்ள கிராமப்புறங்களில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மக்கள் அன்றாடம் மரணத்துடன் போராடி வருகின்றனர். இதற்குச் சான்றாக, அஞ்சாவ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர், ஆற்றுக்கு மேலே கட்டப்பட்டிருக்கும் ஒரு இரும்பு வயரில் தங்களை கயிறு…
Read more