“நான் யாருன்னு தெரியவேணாம், அந்த கதாபாத்திரம் போதும்!”.. தனுஷ் படத்தில் நடந்த ஆச்சரியம்.. கண்கலங்க வைத்த எம்.எஸ். பாஸ்கரின் உருக்கமான பேச்சு..!!

‘போர் தொழில்’ படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி வெளியான ‘கர’ திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 1990-களில் ராமநாதபுரத்தில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து, கிராமத்து பின்னணியில்…

Read more

Other Story