வயசாகிட்டா…! கவலையை விடுங்க… “இதை செய்தால் இளமை ஊஞ்சலாடும்”… முதியவர்களை டார்கெட் செய்து ரூ. 35 கோடியை சுருட்டிய தில்லாலங்கடி தம்பதி…!!!
உத்தரப் பிரதேசம் கான்பூரில் ராஜீவ் குமார் மற்றும் அவரது மனைவி ரஷ்மி, இஸ்ரேலில் இருந்து கொண்டுவந்ததாகக் கூறிய “Time Machine” மூலம் முதியவர்களை 25 வயது இளமையாக்குவதாகக் கூறி, “ஆக்சிஜன் தெரபி” என்ற பெயரில் சிகிச்சை மையம் திறந்துள்ளனர். இந்த சிகிச்சைக்கு…
Read more