ஸ்கெட்ச் படத்துக்கு டஃப் கொடுக்கும் வகையில் திருட்டு… “சாப்பிடும் போது கவனம் சிதறினால் இதுதான் கதி..! ரெஸ்டாரண்டில் நடந்த பகீர் திருட்டு பரப்பரப்பு..!!

டெல்லியின் முக்கிய வணிகப்பகுதியான சாக்கேட்டில் உள்ள ‘சாத்விக்’ என்ற பிரபல சைவ உணவகத்தில், வாடிக்கையாளர் போல வேடமிட்டு வந்த மர்ம நபர் ஒருவர், இளம்பெண் ஒருவரின் கைப்பையை கண்ணிமைக்கும் நேரத்தில் திருடிச் சென்ற துணிகரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள டி.எல்.எப்…

Read more

Other Story