திருமண நாளில் நேர்ந்த பயங்கரம்.. அடுப்பில் வெந்நீர் வைத்ததற்காக எழுந்த சண்டை.. 2 பிஞ்சுக் குழந்தைகளின் கழுத்தை நெரித்த தாய்.. தற்கொலைக்கு முன் நடந்தது இதுதான்..!!
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட சாதாரண தகராறு ஒரு குடும்பத்தையே சிதைத்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. மின்சார வாரியத்தில் லைன்மேனாக பணியாற்றும் முரளி வேணு என்பவருக்கும், அவரது மனைவி சத்தியவதிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று…
Read more