பகீர் மோசடி…! SBI வங்கி பெயரில் போலி கிளை… லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிய மோசடிக்காரர்கள்… பெரும் அதிர்ச்சி..!!

சத்தீஸ்கரின் சக்தி மாவட்டத்தில் உள்ள சாபோரா என்ற சிறுகிராமத்தில், உலகின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ-யின் போலியான கிளை ஒன்று செயல்பட்டுள்ளது. இந்த புதிய கிளை, 10 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டு, உண்மையான வங்கியின் போலியாக செயல்பட தொடங்கியது. கிராம மக்கள் இந்த…

Read more

Other Story