ஊக்கமாக இருக்கும்.! பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் காரை பரிசளிக்கப் போவதாக ஆனந்த் மஹிந்திரா அறிவிப்பு..!!
உலகக் கோப்பை செஸ் போட்டியில் 2-வது இடத்தைப் பெற்ற ஆர். ஆனந்த் மஹிந்திரா, பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு மின்சார வாகனத்தை பரிசாக வழங்கவுள்ளார். உலக கோப்பை செஸ் போட்டியில் இந்திய மற்றும் தமிழரான ஆர்.பிரக்ஞானந்தா 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். உலகின்…
Read more