பொங்கல் 2024: தித்திக்கும் சுவையுடன்…. கற்கண்டு பொங்கல் செய்து அசத்துங்க….!!

பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டாலே என்ன பொங்கல் வைக்கலாம் என்று சிலருக்கு குழப்பமாகவே இருக்கும். எப்போதும் வீட்டில் வைக்கும் வெண்பொங்கலையும் சர்க்கரை பொங்கலையும் தவிர்த்து இம்முறை கற்கண்டு பொங்கலை முயற்சி செய்து பாருங்கள். கற்கண்டு பொங்கல் கடவுளுக்கு படைக்கப்படும் பிரசாதங்களில் முதன்மையானதாக…

Read more

Other Story