விஜய் கையில் முன்னணி செய்தி சேனல்? கோடிகளில் நடக்கும் பேரம்.. இழுபறியில் பின்னணி என்ன?
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் தமிழக வெற்றிக் கழகம், தங்களுக்குச் சாதகமான பரப்புரைகளை மேற்கொள்ளத் தனியாகத் தொலைக்காட்சி சேனல் ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய சேனலுக்கான உரிமம் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் காலதாமதத்தைத்…
Read more