இனி கவலையே வேண்டாம்.. உங்க ஜிமெயில் ஐடி பிடிக்கலையா? பழைய மெயில் ஐடியை ஈஸியாக மாற்றலாம்.. கூகுள் அதிரடி அப்டேட்..!!
ஜிமெயில் பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக, தற்போதுள்ள கூகுள் கணக்கை மாற்றாமல் அதன் மின்னஞ்சல் முகவரியை மட்டும் மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் உங்கள் பழைய மெயில் ஐடிக்குப் பதிலாக புதிய ஐடியை உருவாக்கிக்கொள்ளலாம். அப்படி…
Read more