“பிப்ரவரி 1புது ரூல்ஸ்…” சிலிண்டர் விலை முதல் பாஸ்டாக் வரை.. இன்று எதற்கெல்லாம் விலை ஏறும்? முழு விவரம் இதோ..!!
2026 பிப்ரவரி 1 இன்று முதல் அமலுக்கு வரும் மாற்றங்களில் வாகன ஓட்டிகளுக்கு முக்கிய நிவாரணம் கிடைத்துள்ளது. இனி கார்களுக்கான பாஸ்டாக் கணக்கைச் செயல்படுத்த ‘KYV’ எனப்படும் வாகன விவரங்களைச் சமர்ப்பிக்கும் நடைமுறை கட்டாயமில்லை என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.…
Read more