“உயிரு முக்கியம்…. இப்போவே ஓடுங்க” ஜப்பான் டிவி தொகுப்பாளரின் அதிரடி மாற்றம்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

ஜப்பானில் இன்று பிற்பகல் ஏற்பட்ட ரிக்டர் 7.4 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் போது, ஜப்பானியத் தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் காட்டிய தொழில்முறை அர்ப்பணிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வழக்கமாக மிகவும் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்த தொகுப்பாளர்கள், நிலநடுக்கத்திற்கான எச்சரிக்கை மணி ஒலித்த அடுத்த…

Read more

Other Story