இன்றைய (08-05-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!
இன்றைய பஞ்சாங்கம் 08-05-2023, சித்திரை 25, திங்கட்கிழமை, திரிதியை திதி மாலை 06.19 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. கேட்டை நட்சத்திரம் இரவு 07.10 வரை பின்பு மூலம். நாள் முழுவதும் சித்தயோகம். சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் – 08.05.2023 மேஷம் உங்களின் ராசிக்கு உங்கள் ராசிக்கு…
Read more