இணையத்தை கலக்கும் வினோத அடுப்பு.. இனி சிலிண்டர் தேவையே இல்லை.. பழைய எஞ்சின் ஆயிலில் ஜிலேபி சுடும் இளைஞர்.. ஆடிப்போன மக்கள்.. பின்னணியில் இருக்கும் ஆபத்து என்ன?
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்க, அமன் குப்தா என்ற ஜிலேபி வியாபாரி கண்டுபிடித்துள்ள வினோதமான சாமர்த்தியமான வழி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சில நாட்களாக சிலிண்டர் கிடைக்காததால் தனது கடையை மூட வேண்டிய…
Read more