எதிர்காலமே வந்துவிட்டது! மனிதர்களைக் குளிப்பாட்டும் தானியங்கி இயந்திரம்… ஜப்பானின் ஒரு அதிசயக் கண்டுபிடிப்பு..!!!
ஜப்பானின் ஓசாகாவைச் சேர்ந்த சயின்ஸ் கோ. (Science Co.) என்ற நிறுவனம், மிராய் நிங்கன் சென்டாக்கி (“Mirai Ningen Sentakki” – எதிர்கால மனித சலவை இயந்திரம்) என்று அழைக்கப்படும் ஒரு முழு-உடல் தானியங்கி குளியல் இயந்திரத்தை வணிக ரீதியில் அறிமுகப்படுத்தியுள்ளது.…
Read more