12 நொடியில் கோல்.. ஆஸ்கர் வரை சென்ற நடிப்பு! 15 ஆண்டு போராட்டத்திற்குப் பின் கிடைத்த பத்மஸ்ரீ விருது! வியக்க வைக்கும் உண்மைகள்!

கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த ஐ.எம்.விஜயன், வறுமையான சூழலில் வளர்ந்து மைதானங்களில் சோடா விற்று தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். இவரது கால்பந்து திறமையை அடையாளம் கண்ட காவல்துறை அதிகாரி எம்.கே.ஜோசப், அவரை காவல்துறை அணியில் சேர்த்தார். 1989-ல் இந்திய அணியில் அறிமுகமான விஜயன்,…

Read more

Other Story