“இதுதான் திராவிட மாடலா? வெட்கக்கேடு!” திருத்தணியில் வடமாநில தொழிலாளி தாக்கப்பட்ட விவகாரம்.. கொதித்தெழுந்த சீமான்.!!

ஒடிசா மாநிலத் தொழிலாளி சிராஜ் என்பவர் மீது நான்கு சிறுவர்கள் நடத்திய தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கட்டுக்கடங்காமல் பெருகியுள்ள கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கமே இத்தகைய வன்முறைகளுக்குக் காரணம் என்று அவர்…

Read more

Other Story