“அக்ஷய் குமாரின் ‘பூத் பங்களா’ நிஜமாவே பேய் வீடா..?” 350 வருட மர்ம மாளிகையின் பின்னணி.. படத்தின் ரகசியத்தை உடைத்த படக்குழு.. வைரல் அப்டேட்..!!
அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘பூத் பங்களா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி வெளியாக உள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு அக்ஷய் குமார் மற்றும் இயக்குனர் பிரியதர்ஷன் மீண்டும் இணைந்துள்ளதால் இந்தப் படத்திற்குப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் டிரெய்லரில்…
Read more