அடக்கடவுளே… சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த பிளாஸ்டிக் பொம்மையை விழுங்கிய 4 வயது சிறுவன்… மூச்சுதிணறி துடிதுடித்து பலி… பெரும் சோகம்…!!
ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் உள்ள முசிமாஹா கிராமத்தில், சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த ஒரு சின்ன பிளாஸ்டிக் பொம்மையை விழுங்கியதன் காரணமாக நான்கு வயதுக் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அங்கன்வாடி மையத்தில் இருந்து வீடு…
Read more