மரண பயமும் இல்லை, சட்ட பயமும் இல்லை!.. ரீல்ஸுக்காக ஓடும் பேருந்தின் அடியில் பாய்ந்த இளைஞன்… வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!!
சமூக வலைதளங்களில் பிரபலமடைய வேண்டும் என்ற வெறி இளைஞர்களிடையே எந்த அளவிற்கு முற்றியுள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாகும். மகாராஷ்டிராவில் ஒரு வாலிபர், இன்ஸ்டாகிராம் ‘ரீல்ஸ்’ எடுப்பதற்காக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பேருந்தின் அடியில் திடீரென பாய்ந்து சாகசம் செய்ய முயன்றுள்ளார்.…
Read more