“வண்டியும் ஓடல.. மைலேஜும் இல்ல..” – பெட்ரோலில் கலக்கப்படும் இத்தனால்.. அடுத்தடுத்து நடக்கும் இன்ஜின் பாதிப்புகள்!.. வசமாக சிக்கிய பங்க் ஓனர்கள்..!!!
மத்திய அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இறக்குமதிச் செலவைக் குறைக்கும் நோக்கில் பெட்ரோலில் 20% இத்தனால் கலக்கும் திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. ஆனால், இந்த இத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்துவதால் தங்களின் வாகனங்கள் அடிக்கடி பழுதடைவதாகவும், இன்ஜின்கள் மோசமாகப் பாதிக்கப்படுவதாகவும்…
Read more