“பாம்புன்னா படையும் நடுங்கும் என்பார்கள்… ஆனா இந்தப் பொண்ணு?”.. பயமே இல்லாமல் பாம்பைக் கட்டிப்பிடிக்கும் குழந்தை.. நெஞ்சைப் பதற வைக்கும் காட்சிகள்..!!!
சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலாகி வந்தாலும், சில வீடியோக்கள் மட்டுமே நம் நெஞ்சை உறைய வைத்து, இரத்தத்தை உரையச் செய்யும் அளவுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். அந்த வகையில், ஒரு சிறிய சிறுமி, எவ்வித பயமும் அச்சமும் இன்றி,…
Read more