மிரள வைக்கும் காட்சி: இனி மனிதர்கள் தேவையில்லை… சீனாவில் குங்ஃபூ கற்கத் தொடங்கிய நவீன ரோபோக்கள்…!!!
சீனாவின் புகழ்பெற்ற ஷாவோலின் கோவிலில், பல நூற்றாண்டுகள் பழமையான குங்ஃபூ பாரம்பரியத்துடன் நவீன தொழில்நுட்பம் கைகோர்த்துள்ள ஆச்சரியமான நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஷாங்காயைச் சேர்ந்த ‘அகிபாட்’ என்ற நிறுவனம் தயாரித்த மனித உருவிலான ரோபோக்கள் அங்குள்ள புத்த துறவிகளுடன் இணைந்து குங்ஃபூ பயிற்சியில்…
Read more