“இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை”…. கேப்டன் விஜயகாந்த் மகன் சூளுரை….!!!

இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை தேமுதிக என்ற கட்சியும் முரசு என்ற சின்னமும் இருக்கும் என்று மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர்,…

Read more