“உட்காரல.. நின்னுகிட்டு இருக்காரு!”.. இந்தியாவில் இப்படியொரு நந்தியா?.. உலகை மிரட்டும் தவளைக் கோயிலின் பின்னணியில் இருக்கும் நடுக்கமடைய வைக்கும் தந்திர ரகசியம்..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் லக்மிபூர் கேரி மாவட்டத்தில் உள்ள ஓயல் என்ற ஊரில் அமைந்துள்ள ‘தவளைக் கோயில்’ என்று அழைக்கப்படும் நர்மதேஸ்வர் மஹாதேவ் கோயில் இந்தியாவிலேயே மிகவும் தனித்துவமான ஆன்மீகத் தலமாகும். சுமார் 200 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில், ‘மாண்டூக தந்திரம்’…
Read more