இது உங்ககிட்ட இருந்தா தூக்கி போட்டுருங்க…. உயிருக்கு ஆபத்தாகும் வலி மாத்திரை…. மத்திய அரசின் அதிரடி உத்தரவு….!!
வலி, காய்ச்சல் மற்றும் வீக்கத்தைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் Nimesulide (100mg-க்கும் அதிக வீரியம் கொண்ட) மாத்திரைகளுக்கு மத்திய அரசு உடனடியாகத் தடை விதித்துள்ளது. இந்த மருந்தை உட்கொள்வதால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய கல்லீரல் பாதிப்புகள் (Liver Toxicity) ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ…
Read more