“இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு”… பிரதமர் பேசுவது எதுவுமே உண்மையில்லையா?… மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு ஆர்.எஸ்.பாரதி கொடுத்த மாஸ் பதிலடி..!!!

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை என்றும், அவர் “ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்களை” பேசி வருவதாகவும் தி.மு.க. முதன்மைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாகச் சாடியுள்ளார். தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனக்…

Read more

Other Story