“மீனவர்களின் ஓட்டு இவங்களுக்குத்தான்!”.. 5 முனைப் போட்டியில் திடீர் திருப்பம்.. ராமதாஸ் – சசிகலா கூட்டணிக்குக் கிடைத்த பலமான ‘ஆதரவு’…!!
தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, நாதக, தவெக எனப்…
Read more