நல்லாதானே இருந்தாரு…. நொடியில் நடந்த விபரீதம்…. கல்யாண வீட்டில் சோகம்…!!

நண்பனின் கல்யாணத்திற்கு சென்று பரிசு கொடுக்கும் போது மாரடைப்பால் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் கல்யாண வீடு பெரும் சோகத்தில் முடிந்துள்ளது. வம்சி என்பவர் தனது நண்பனின் திருமணத்திற்காக பெங்களூரில் இருந்து கர்னூலில்…

Read more

Other Story