சாலையில் பைக்கில் சென்ற இளைஞர்… மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி சட்டையை கிழித்து… நல்லவேளை எதுவும் ஆகல… வைரலாகும் வீடியோ…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர், தடை செய்யப்பட்ட கூர்மையான ‘சைனீஸ் மாஞ்சா’ நூலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷஹாபுதீன் அன்சாரி என்ற அந்த இளைஞர் வாகனத்தில் சென்றபோது, கண்ணுக்குத்…
Read more