மின் வயர் மீது கொழுந்திட்டு எரியும் மரக்கிளை…. கரண்ட் கட் பண்ணாம எதுக்கு இப்படி பண்ணீங்க…. ஆபத்தை உணராத இளைஞரிடம் சரமாரி கேள்வி…!!
இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காணொளியில், ஒரு நபர் மரத்தில் இருந்து கிளையை கீழே போடுக்கிறார். ஆனால் அது நேராக கரண்ட் வயரிங் மீது விழுகிறது. கரண்ட் கட் செய்யப்படாத நிலையில்,…
Read more