“3 பேரை வலையில் வீழ்த்திய கல்யாண ராணி”… 38 வயதில் ஆசையாக திருமணம் செய்தவருக்கு நேர்ந்த கதி… மதுரையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!
மதுரை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் மீது 3 பேரை திருமணம் செய்து ஏமாற்றியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 38 வயது திருப்பதி என்ற நபர், தாமதமாக திருமணம் செய்து கொண்ட பின்னர் மனைவியால் ஏமாற்றப்பட்டதாக மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.…
Read more