”₹5 கோடி செலவு…. ராஜஸ்தான் பளிங்கு கற்கள்” அம்மாவுக்காக தாஜ்மஹால் கட்டிய மகன்…. தமிழகத்தில் ஒரு அதிசயம்….!!
”உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹால் காதலின் சின்னமாகப் போற்றப்படும் நிலையில், தமிழகத்தின் திருவாரூரில் ஒரு மகன் தனது தாய்க்காகப் பாசத்தின் சின்னமாக ஒரு தாஜ்மஹாலை எழுப்பியுள்ளார்.” திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அம்ருதின் ஷேக் தாவூத், மறைந்த தனது…
Read more