ஆமா நான் சரக்கடிச்சிட்டு தான் வண்டி ஓட்டுனேன்..! கோர்ட்டில் உண்மையை உடைத்த டேவிட் வார்னர்.. கேப்டன் பதவிக்கு வந்த ஆப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரரும், உலகம் முழுதும் உள்ள டி20 லீக் தொடர்களின் முன்னணி வீரருமான டேவிட் வார்னர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் முறைப்படி ஒப்புக்கொண்டுள்ளார். சிட்னியில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற…

Read more

Other Story