கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளான விமானம்… கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன தெரியுமா?… வைரலாகும் திக் திக் வீடியோ..!!!
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில், இயந்திரக் கோளாறு காரணமாக சிறிய ரக விமானம் ஒன்று பரபரப்பான நெடுஞ்சாலையில் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கெய்ன்ஸ்வில் பகுதியில் உள்ள பிரவுன்ஸ் பிரிட்ஜ் சாலையில் திங்கள்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தில், தரையிறங்கிய…
Read more