பிரபல மலையாள நடிகை அதிர்ச்சி மரணம்… ரசிகர்கள், திரைத்துறையினர் இரங்கல்…!!!!
மிமிக்ரி கலைஞராக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கி மலையாள டிவி சேனலில் ஒளிபரப்பான சினிமாலா எனும் நிகழ்ச்சியின் மூலமாக கேரள மக்களிடையே பிரபலமானவர் சுபி சுரேஷ். இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வரவேற்பினால் சினிமாவிற்குள் நுழைந்தார். இதனையடுத்து ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ், கங்கணா…
Read more