நடிகை த்ரிஷாவை அவதூறாக பேசிய விவகாரம்…. பெப்சி அமைப்பு கண்டனம்..!!!

அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட திரு.A.V.ராஜீ என்பவர். திரைத்துறை குறித்து சில தரமற்ற, அவதூறுகளை கூறியிருக்கிறார். 2017ல் கூவத்தூரில் நடந்த நிகழ்வில் நடிகை திரிஷா அவர்களை சம்மந்தப்படுத்தி ஒரு அவதூறை கூறியிருக்கிறார். இத்தகைய அநாகரிகமான கீழ்தரமான செயலை, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் வன்மையாக…

Read more

Other Story