11 நாளில் திருமணம்…. போட்டோ ஷூட் முடிந்ததும் தகர்ந்த கனவு…. அடுத்தடுத்து பலியான மணமக்கள்…. கதறும் குடும்பம்….!!
திருமணத்திற்காக ஆசையோடு காத்திருந்த ஒரு இளம் ஜோடியின் இல்லறக் கனவு, ஒரு நொடியில் கருகிப்போன சோக நிகழ்வு கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. இன்னும் பதினொரு நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், போட்டோ ஷூட் எடுத்து முடித்த சில மணி நேரங்களிலேயே மணமக்கள் இருவரும்…
Read more