தமிழகம் முழுவதும் இன்று முதல்… திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சுற்றுப்பயணம்…!!!
எம்பி கனிமொழி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றது. இந்தக் குழு தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொழில் துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு குறு தொழில் முனைவோர்கள், மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள்…
Read more