ஸ்மார்ட் டிவி வாங்க இதுதான் நல்ல நேரம்…. எக்கச்சக்க தள்ளுபடி இருக்கு…. உடனே முந்துங்கள்…..!!!!
பிளிப்கார்டு குடியரசு தின விற்பனை (Flipkart Republic Day Sale) துவங்கி இருக்கிறது. ஜனவரி 15ம் தேதி துவங்கிய விற்பனை வரும் 20ம் தேதி வரை நடைபெறும். இந்த விற்பனையில் ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் அதிகளவிலான தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.…
Read more