சேப்பாக்கம் தொகுதியில் வென்று அமைச்சராக உள்ள உதயநிதியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதாவது உதயநிதி வெற்றியை எதிர்த்து ஹேமலதா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
உதயநிதி வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி…. வெளியான உத்தரவு…..!!!!!
Related Posts
பெற்றோர்களே உஷார்…! தெருவில் விளையாடிய சிறுவனின் முகத்தில் கடித்து குதறிய நாய்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!
புதுக்கோட்டை கரம்பக்குடி பகுதியில் நான்கு வயது சிறுவன் தெருவில் நின்று கொண்டிருந்தார். அந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய் திடீரென சிறுவனை பாய்ந்து முகத்தில் கடித்தது. நாய் பாய்ந்ததால் நிலைதடுமாறி சிறுவன் கீழே விழுந்தான். அப்போது…
Read moreஅதிர்ச்சியில் பெண்கள்….! மகளிர் இலவச பேருந்தில் வசூலிக்கப்பட்ட கட்டணம்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை….!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் மகளிர் இலவச பேருந்து இயக்கப்பட்டது. அந்த பேருந்தில் பயணித்த பெண்கள் இலவச பேருந்தில் கட்டணம் வசூலித்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் நத்தம், சமுத்திராப்பட்டி, கொட்டாம்பட்டி பகுதியில் ஏறிய பெண்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் பாண்டாங்குடியில்…
Read more