இந்த வயசில் டிராமா செய்வதை நிறுத்துங்க…! போய் பணம் சம்பாதிச்சு அமைதியை தேடுங்க… நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவால் வெடித்த விவாதம்..!
நடிகை திரிஷா சமூக வலைதளங்களில் பதிவிடும் கருத்துகள் அவ்வப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு தகவல்கள் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், அவர் நேரடியாக யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் சில கருத்துகளைப் பகிர்ந்து…
Read more