“என்னை மோசமான ஆளாக்கி விட்டீர்களே!” சிவகுமாரின் செயலை உதாரணம் காட்டிய கங்கை அமரன் ஆதங்கம்..!!

இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரும், பிரபல இயக்குநருமான கங்கை அமரன், மறைந்த பாடலாசிரியர் வாலியின் பிறந்தநாள் நிகழ்வுக்குப் பிறகு நடந்த சம்பவம் குறித்துக் கடும் கோபத்துடன் விளக்கம் அளித்துள்ளார். அந்தச் சம்பவத்தில், செய்தியாளர்களிடம் பேசிய கங்கை அமரனுக்குப் பின்னால் நின்ற ஒரு ரசிகரிடம்,…

Read more

Other Story