2026-ல் தனித்துப் போட்டி… இது ஜனநாயகமா? பணநாயகமா?… மக்களுக்கு ஆப்பு வைக்கும் இலவசங்கள்?… ஆளுங்கட்சியை அலறவிட்ட சீமான்…!!!
தமிழகத்தில் நிலவும் இலவச அரசியல் கலாசாரத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். “இலவசம் என்பது வளர்ச்சித் திட்டம் அல்ல; அது மக்களை மயக்கும் ஒரு கவர்ச்சித் திட்டம் மற்றும் மாநிலத்தின் பொருளாதாரத்தை வீழ்த்தும் வீழ்ச்சித் திட்டம்”…
Read more