“என்ன கொடுமை சார் இது!.. டிசைன் டிசைனா திருடுறாங்கப்பா!.. ரயில்வே பெட்ஷீட்டை குர்தாவாக தைத்து உலா வரும் நபர்”.. இணையத்தை உலுக்கும் பகீர் வீடியோ..!!!
இந்திய இரயில்வேயின் ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் படுக்கை விரிப்புகள், போர்வைகள் மற்றும் துண்டுகள் திருடப்படுவது தொடர்ந்து பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், எக்ஸ் (X) தளத்தில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வினோதமான வீடியோ இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தை…
Read more