Breaking: என்னை வீழ்த்த திட்டமிட்ட சதி நடந்தது… ஓ. பன்னீர்செல்வம் பயர் குற்றச்சாட்டு..!!
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கடந்த மக்களவைத் தேர்தலின் போது ராமநாதபுரம் தொகுதியில் தன்னைத் தோற்கடிக்க திட்டமிட்ட சதி நடந்ததாகக் குற்றம் சாட்டினார். அந்தத் தேர்தலில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்ட தனக்கு எதிராக,…
Read more