தமிழகப் பிள்ளைகளோட கல்வி நிதி எங்க….? மத்த எல்லாத்துக்கும் ஆர்வம் காட்டுறீங்களே….₹2,291 கோடி எப்போ வரும்….? பாஜகாவை வெளுத்து வாங்கிய கனிமொழி….!!
மத்திய அரசின் ‘சமக்ர சிக்ஷா’ (ஒருங்கிணைந்த கல்வித் திட்டம்) திட்டத்தின்கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய சுமார் ₹2,291 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. தேசியக் கல்விக் கொள்கையை (NEP) அமல்படுத்த வேண்டும் மற்றும் ‘பி.எம். ஸ்ரீ’ (PM SHRI)…
Read more